அன்னாசி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது



இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது



சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரித்துவிடும்



தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தால் தவிர்க்கலாம்



பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிடகூடாது



அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும்



பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்



அதிகம் சாப்பிடுவதால் சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் லேசான அலர்ஜிகள் ஏற்படலாம்



அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது



சில பேருக்கு வயிற்று வலியும் கூட ஏற்படலாம்