உங்கள் குழந்தைகளுக்கு இசை கற்றுக்கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!



மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்



குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும்



படைப்பாற்றலை அதிகரிக்க உதவும்



குழுவாக செயல்பட ஊக்குவிக்கிறது



இசை கற்றுக்கொள்வதன் மூலம் குழந்தைகள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்வார்கள்



கணிதம் எளிதாக வரும் என்று நம்பப்படுகிறது



தன்னம்பிக்கை அதிகரிக்க உதவும்



உங்கள் குழந்தைகளுக்கு படிப்பையும் தாண்டி பல விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்