பட்டுப்புழுவிலிருந்து பட்டு தயார் செய்யும் முறை



பெண் பட்டுப்பூச்சி இலைகளின் மேல் முட்டையிடும்



முட்டைகள் 14 நாட்களுக்குப் பின் பொரிந்து பட்டுப் புழுக்கள் வெளிவரும்



21 - 28 நாடககளுக்குள் பெரிய புழுக்களாக வளர்கின்றன.



வாயிலிருந்து சுரக்கும் திரவத்தின் மூலம் கூடுகள்(Cocoon) கட்டுகின்றன



இக்கூடுகளே பட்டுக்கூடுகள் எனப்படும்.



இந்த கூடுகளிலிருந்து பட்டு நூல்கள் எடுக்கப்படுகிறது.



இந்த நூலகள் மிகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்



பட்டுப்புழு வளர்ப்பை பொறுத்தவரை, தட்பவெப்ப நிலை மிக அவசியம்



20 - 25 டிகிரி செல்கியஸ் இருக்க வேண்டும்