மென்ஸ்சுரல் கப் பயன்படுத்துவது எப்படி? முதலில் உங்களுக்கான சரியான அளவில் மென்ஸ்சுரல் கப்பை தேர்வு செய்யவும் மென்ஸ்சுரல் கப் பயன்படுத்தும் முன்பு நீரில் கொத்திக்க வைக்கவும் பின்னர், ஒவ்வொருமுறை பயன்படுத்தும்போதும் கைகளை கழுவவும் மென்ஸ்சுரல் கப்பினை 'c' வடிவத்தில் இரண்டாக மடிக்க வேண்டும் பின்னர்,பிறப்புறுப்பில் பொருத்த வேண்டும் குறைந்தது 9 அல்லது 12 மணி நேரம் கழித்து எடுக்கவும் பின்னர், அதை கழுவிவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தியவுடன் சுடு தண்ணீரில் கழுவ வேண்டும் குறிப்பாக இதை பயன்படுத்தும்போது விரலில் நகம் இல்லாமல் இருக்க வேண்டும்.