புருவ முடிகள் உதிர்வதை தடுக்க, இவற்றையெல்லாம் அப்ளை பண்ணுங்க தேங்காய் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் மிளகு எண்ணெய் கற்றாழை ரோஸ்மேரி எண்ணெய் லாவண்டர் எண்ணெய் வெங்காய சாறு வாழைப்பழம் தோள் இவற்றை புருவ முடியில் தடவி வந்தால் முடி உதிர்தல் குறையும்