கரும்பு உண்டால் சோர்வு நீங்கி உடனடி ஆற்றல் கிடைக்கும் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடையும் மன அழுத்தத்தை குறைக்கும் புற்றுநோய் வராமல் தடுக்கும் சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் கல்லீரல் ஆரோக்கியம் பெறும் தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்றவற்றை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் உடல் எடையினை குறைக்கும் ரத்த அழுத்தத்தினை குறைக்கும்