பெரும்பாலான பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உள்ளன



கருப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும்



முகம் மற்றும் உடலில் அதிக முடி வளர்ச்சி



உடல் எடை கூடும்



தலைமுடி கொட்டும்



குழந்தையின்மை பிரச்சினை இருக்கும்



முகத்தில் எண்ணெய் வழியும், அதிகமாக பருக்கள் வரும்



இவற்றை படிப்படியாக குணப்படுத்த முடியும்



சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும்



யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்