எந்தெந்த கால இடைவெளியில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா..?



உங்கள் சமையலறையை தினமும் சுத்தம் செய்யுங்கள்



உங்கள் துண்டை தினமும் மாற்றிவிடுங்கள்



உங்கள் கிட்சன் சிங்க்-ஐ தினமும் சுத்தம் செய்யுங்கள்



வாரத்தில் இரண்டு முறை வீட்டின் தரையை சுத்தம் செய்யுங்கள்



உங்கள் வீட்டின் டைனிங் டேபிளை வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்யுங்கள்



உங்கள் சமையலறையில் உள்ள மின் உபகரணங்களை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யுங்கள்



உங்கள் கண்ணாடியை வாரத்திற்கு ஒருமுறை சுத்தப்படுத்துங்கள்



உங்கள் ஃப்ரிட்ஜை மாதத்திற்கு ஒருமுறை சுத்தப்படுத்துங்கள்



உங்கள் பல் துலக்கும் ப்ரஸை மாதத்திற்கு ஒரு முறை மாற்றுங்கள்