அடிக்கடி தயிர் சாதம் சாப்பிடலாமா?



வாரத்திற்கு இருமுறை தயிர் சாதம் சாப்பிடலாம்



இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன



எளிதாக செரிமானம் ஆகிவிடும்



ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கலாம்



தயிர் சாதத்தில் பழங்கள் காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம்



உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்



தயிர் சாதத்தில் கால்சியம் நிறைந்துள்ளது



எலும்புகளை வலிமையாக்க உதவலாம்



குடல் ஆரோக்கியத்திற்கு உதவும்