முட்டை 'Super Food' என்று சொல்கின்றனர்.



இதில் புரதம் அதிகம் நிறைந்துள்ளது.



இதிலுள்ள ’Choline’ மூளை செயல்பாட்டிற்கு நன்மைபயக்கும்.



lutein, zeaxanthin- இரண்டும் கண் பார்வை ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.







குறைந்த கலோரி உணவு என்பது சிறப்பு.




காலை உணவில் வெஜ்/மீட் ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.


உங்களின் புரத தேவையை பொறுத்து முட்டை சாப்பிடலாம்.




முட்டையுடன் இறைச்சி சேர்த்தும் சாப்பிடலாம்.


உங்களுக்கு உடலுக்கு எது ஏற்றது என்பதை அறிந்து செயல்படவும்.