பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!



வெப்பமண்டலப் பழமான பப்பாளியில் சத்துக்கள் அதிகம்



நோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது



பப்பாளி செரிமானத்திற்கு உதவுகிறது



வயிற்றின் அமிலத்தன்மையை சீராக்கலாம்



நிபுணர்கள் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்



நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவலாம்



இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்



பக்கவாதம் வராமல் தடுக்கலாம்



இதில் இருக்கும் வைட்டமின் ஏ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்