பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..



சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன



நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கலாம்



உடல் எடையை குறைக்கலாம்



மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் உதவுகிறது



செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது



மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது



விந்தணு தொடர்பான பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகுவது சிறந்தது