வாரத்திற்கு எத்தனை நாள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்?



நிபுணர்கள் கூற்றுப்படி தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை



வாரத்திற்கு 5 நாள் நடைபயிற்சி செய்தால் போதுமானது



அதிகாலை 5 -7 அல்லது மாலை 5 - 6:30 மணிக்குள் நடைபயிற்சி செய்வது நல்லது



நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால் போதுமானது



உங்கள் உடல்நிலை பொருத்து இந்த அளவை அதிகரித்து கொள்ளலாம்



அளவுக்கு அதிகமாக நடப்பதால் சிலருக்கு மூட்டு வலி பாத வலி ஏற்படலாம்



வாரத்தில் இரண்டு நாள் ஓய்வு அவசியமாகும்



நடைபயிற்சியின் போது வேகமாக மூச்சிறைக்க நடக்க கூடாது



நடைபயிற்சியின் போது காற்றோட்டமான உடை அணிவது அவசியம்