காதலர் தின வாரத்தில் இன்று ஹக் டே (Hug Day) கொண்டாடப்படுகிறது



எந்த உறவாக இருந்தாலும், எத்தகைய மனநிலையிலும்
கட்டியணைப்பதால் மகிழ்ச்சி உண்டாகிறது


கமல் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கச் செய்யும் -
இது இதயத்தில் பாசிட்டிவ் எண்ணத்தை உண்டு பண்ணும்


மன அழுத்தத்தை குறைக்கிறது



இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது



நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும்



அன்பின் நெருக்கத்தை அதிகரிக்கிறது



அசௌகரியமான சூழலை சரி செய்கிறது



தனிமை உணர்வில் இருந்து விடுபட உதவும்



கட்டிப்பிடித்து தூங்குவது தூக்கத்தை முழுமையடைய செய்கிறது