குளிர்காலத்தில் நம்முடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்



சளி, இருமல், ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் எளிதில் வரும்



நோய்களை எதிர்த்து போராட கறிவேப்பிலையை உட்கொள்ளலாம்



கறிவேப்பிலை மலிவான விலையில் கிடைக்கும் மூலிகையாகும்



இதயம் சிறப்பாக செயல்பட உதவலாம்



தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவலாம்



செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்



நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை உதவலாம்



கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவும்



வயிறு சார்ந்த கோளாறுகளை குணப்படுத்தவும் உதவுகிறது