சூடான காஃபியுடன் ஒரு நாளை துவங்க யாருக்குத்தான் பிடிக்காது ! காஃபி குடித்த பின் கிடைக்கும் புத்துணர்ச்சியை வர்ணிக்க வார்தைகளே இல்லை காலை மாலையில் காஃபியை ரசித்து பருகுங்கள் ஆனால், அனைத்தையும் அளவாக பருகுவது நல்லது , அதே ரூல்ஸ்தான் காஃபிக்கும் பொருந்தும் ஒருநாளைக்கு 400 மில்லிகிராம் காஃபியை சேர்த்துக்கொள்ளலாம் 4 முதல் 5 கப் காஃபியில் 400 மில்லிகிராம் கெஃபைன் அடங்கியுள்ளதாம் அதிகமாக கெஃபைன் சேர்த்துகொண்டால் தலைவலி , தலைசுற்றல் ஆகிய பிரச்சனைகள் வரும் காஃபி முற்றிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது காஃபியில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதாம் ஈரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவையான சத்துக்கள் காஃபியில் உள்ளது