சூரிய நமஸ்காரம் செய்வதன் நன்மைகள்



உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.



எடையை குறைக்க உதவுகிறது



செரிமானத்தை மேம்படுத்தலாம்



உடலின் உள்ளுறுப்புகள் சீராக செயல்பட உதவும்.



ஃபிட்னஸ் உடன் இருக்க உதவும்.



உடல் தசைகளை பராமரிக்க உதவும்



உடல் நெகிழ்வாக மாறும்



மன ஆரோக்கியம் மேம்படும்.



சரும பாராமரிப்பிறகு நல்லது.