கால்சியம் நிறைந்துள்ள பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



பருப்பு மற்றும் பீன்ஸ் வகைகளில் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது



பச்சை இலை காய்கறிகள், உலர் பழங்களில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது



வைட்டமின் டி சத்தை பெற கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடலாம்



வால்நட்ஸ், சியா விதைகளில் Docosahexaenoic acid (DHA) உள்ளன



தேவையான புரதத்தை பெற முட்டைகள், நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்



மதுவை அறவே தவிர்க்க வேண்டும்



சரியாக வேகாத உணவுகளை சாப்பிடக்கூடாது



பதப்படுப்பட்ட உணவுகள், முன்னாள் உணவுகளை தவிர்க்க வேண்டும்



உப்பை அளவாக சேர்க்க வேண்டும். காஃபின் நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ளலாம்