நெல்லிக்கனியை அப்படியே சாப்பிடமுடியாதவர்கள் தினமும் தேன் நெல்லி சாப்பிடலாம்
ABP Nadu

நெல்லிக்கனியை அப்படியே சாப்பிடமுடியாதவர்கள் தினமும் தேன் நெல்லி சாப்பிடலாம்

இவை ஆறுமாதங்கள் வரை கெடாமல் இருக்கும்
ABP Nadu

இவை ஆறுமாதங்கள் வரை கெடாமல் இருக்கும்

நெல்லிக்காயை சுத்தமாக கழுவி தண்ணியில்லாமல் வடிக்க வேண்டும்
ABP Nadu

நெல்லிக்காயை சுத்தமாக கழுவி தண்ணியில்லாமல் வடிக்க வேண்டும்

இட்லி பானையில் இலேசாக வேக வைத்து எடுக்கவும்
ABP Nadu

இட்லி பானையில் இலேசாக வேக வைத்து எடுக்கவும்

ABP Nadu

நெல்லிக்காயை கொட்டையில்லாமல் நீள்வாக்கில் வெட்டி இலேசாக தட்டில் பரத்தி வைக்கவும்

ABP Nadu

தேனை கண்ணாடி பாட்டிலில் இரண்டு தேக்கரண்டி விட்டு நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை ஒரு கை போட்டு குலுக்கவும்

ABP Nadu

தேனோடு வேண்டுமெனில் பாட்டிலிலேயே ஒரு வாரம் வரை வெயிலில் வைத்து எடுக்கலாம்

ABP Nadu

நெல்லிக்காயை வெளியில் எடுத்து தட்டில் கொட்டி காயவைத்து மீண்டும் இரவு நேரத்தில் தேனில் ஊறவைக்கவும்

ABP Nadu

இதே போல் காலையில் வெயிலிலும் இரவு தேனிலும் ஊறவைத்து எடுத்தால் தேன் நெல்லி தயார்

ABP Nadu

தேன் நெல்லி சாறை தனியாக பாட்டிலில் வைத்து குழந்தைகளுக்கு இருமல் வரும் போது டானிக் போன்று பயன்படுத்தலாம்