மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள்!



இறைச்சி வகைகளை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது



கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்



முட்டையை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது



காளானைச் சூடுபடுத்தும்போது செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்



சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம்



சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன



பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்யக்கூடாது



எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது



சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும்