ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிட்டால் என்னாகும்?



ஒரே நேரத்தில் அதிகமாக இனிப்பு சாப்பிடும் போது உடலில் பல மாற்றங்கள் நிகழும்



நீரிழிவு நோய் இருப்பவர்கள் தான் அதிக இனிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்



அதிக இனிப்பு சாப்பிடும் போது உடல் கணிசமாக எடை அதிகரிக்கலாம்



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பற்களில் சிதைவு உண்டாகும்



அதிக அளவு இனிப்பு சாப்பிடும் போது மூளை டோபமைனை வெளியிடுகிறது



சரும பிரச்சனைகளை உண்டாக்கும்



இனிப்பு உணவுகள் பசியை அதிகரிக்ககூடியவை



சர்க்கரை சேர்த்த உணவுகள் உடலில் அழற்சியை உண்டாக்க முடியும்



அதிக அளவு சர்க்கரையும் கல்லீரலுக்கு ஆபத்தை உண்டாக்க கூடும்