சில சமயத்தில் சரியாக படித்தும் தேர்வு சரியாக எழுத முடியாமல் போகும் தேர்வில் எங்கு தவறு செய்தீர்கள் என்று சிந்திக்க வேண்டும் பலவீனத்தை கண்டுபிடித்து திருத்த வேண்டும் ஆசிரியர்களுடன் மதிப்பாய்வு செய்ய வேண்டும் ஆக்கபூர்வமான கருத்துக்களை உங்கள் வளர்ச்சிக்கு உதவும் அடுத்த தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் புதிய பயிற்சி திட்டத்தை கற்றுக்கொள்ள வேண்டும் மனநிலையை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் இது வாழ்வின் முடிவு கிடையாது என நம்ப வேண்டும்