ABP Nadu


தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தும் சிறிய பதற்றம் பற்றி புகழ்பெற்ற தெரபிஸ்ட் அலிசன் செபோனாரா சொல்கிறார்


ABP Nadu


எதிர்கொள்ளும் கேள்விக்கு என்ன பதிலளிப்பது என்ர அச்சம்


ABP Nadu


தவறான விஷயத்தைச் சொல்லிவிடுவோமோ என்ற எண்ணம்.


ABP Nadu


உரையாடல்களில் போதுமானதாக இல்லை


ABP Nadu


அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் திணறினால் என்னாகும் என்ற உணர்வு


ABP Nadu


ஏதேனும் அவசரமாக இருக்கலாம் என்ற பயம்


ABP Nadu


யாரிடலும் பேசும் மனநிலையில் இல்லாமல் இருக்கலாம்.


ABP Nadu


என்ன பேசுவது என்று தெரியாத பயம் உரையாடலுக்கு ஒத்திகை தேவைப்படலாம்


ABP Nadu


’நோ’ சொல்ல பழக்கமில்லாமல் இருக்கலாம்.


ABP Nadu


அழைப்பின் நோக்கத்தை மறந்துவிடுமோ என்ற பயம்