தேங்காய் எண்ணெய் பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது



சருமத்தில் செதில் செதிலாக உதிர்வது மற்றும் பொடுகை கட்டுப்படுத்த உதவுகிறது



முடியில் உள்ள பொடுகுத் தொல்லையை நீக்க உதவும் டீ ட்ரீ ஆயில்



டீ ட்ரீ ஆயிலை தலையில் தொடர்ந்து தடவி வந்தால், முடியின் வறட்சி அடியோடு போய்விடும்



கற்றாழை சரும கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும்



பொடுகு உள்ளிட்ட எல்லா விதமான பூஞ்சை தொற்றுகளையும் எதிர்த்து போராட உதவுகிறது



பூண்டில் உள்ள முதன்மையான பயோ ஆக்டிவ் மூலக்கூறுகள் ஜோயின் மற்றும் அல்லிசின் ஆகும்



பொடுகு ஏற்பட காரணமான பூஞ்சை தொற்றுக்களை இது தடுக்கிறது



வெங்காயச்சாறு பைட்டோ கெமிக்கல் மூலக்கூறுகள் நிறைந்தது



இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்