மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் பெற வீட்டு வைத்தியம் சூடான தண்ணீரை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம் நல்லெண்னயை வயிற்றில் தடவலாம் மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் சூடான தண்ணீரில் குளித்தால் வலி குறையும் கெமோமில் தேநீரை குடிக்கலாம் ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம் யோகா பயிற்சி செய்யலாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் நல்ல ஓய்வு பெற வேண்டும்