ரகுல் ப்ரீத் சிங், புல்லட் காஃபி எனும் பானத்தை தினசரியாக குடித்து வருகிறார் சித்தார்த் மல்ஹோத்ராவின் ஃபிட்னஸிற்கும் இந்த புல்லட் காஃபிதான் காரணம் பல பிரபலங்களின் ஃபேவரட்டாக இது மாறியுள்ளது இந்த காஃபி உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் இந்த காஃபி கொழுப்பை குறைக்க உதவும் இவர்கள் ஃபிட்டாக இருப்பதற்கு அதுதான் காரணம் இணையத்திலும், புல்லட் காஃபி குறித்த தேடல் அதிகரித்துள்ளது இவர்களின் வாழ்க்கையில் புல்லெட் காபி ஒரு அங்கமாக ஆகிவிட்டது உங்கள் காலை பொழுதை புல்லட் காஃபியுடன் ஆரம்பிக்கலாம்