சைக்கலாஜிக்கல் ஸ்ட்ரெஸின் அறிகுறிகள்..



இதய துடிப்பு அதிகரிக்கும்



உயர்ந்த இரத்த அழுத்தம்



மிகுந்த மன உளைச்சல் ஏற்படும்



உடல் சோர்வாக இருக்கும்



இரவு தூக்கம் வராது



நெகடீவான எண்ணங்கள் இருக்கும்



பய உணர்ச்சி அதிகரிக்கும்



தேவையற்ற யோசனையில் ஆழ்ந்து இருப்பார்கள்



இதில் இருந்து விடு பட ஒரே வழி நம் மன உறுதிதான்