நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? ரத்த உற்பத்தி அதிகரிக்கும் செரிமானம் சீராக இருக்கும் மலச்சிக்கல், நெஞ்செரிச்சலை சரி செய்யும் உடல் சூட்டை தணிக்கும் நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உடல் பருமனைக் குறைக்கலாம் உடலில் வியர்க்குரு போகும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு நுங்கு அருமருந்தாகும்