மாதவிடாய் வலி வராமல் இருக்க என்ன செய்யலாம்?



நீர்ச்சத்து மிக்க உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்



மாதுளம் பழத்தின் உள்பகுதி தோலை சாப்பிடலாம்



நார்ச்சத்துள்ள பீன்ஸ் போன்ற காய்களை உண்ண வேண்டும்



செக்கு நல்லெண்ணெய்யை மாதவிடாய் நாள்களில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி குடித்து வந்தால் உடலில் வலிமை ஏற்படும்



கறிவேப்பிலையைத் தேங்காய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிடலாம்



ஒரு நாளைக்கு இரண்டு முறை மோர் பருகலாம்



சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்



உளுந்தங்கஞ்சியுடன் பனை வெல்லத்தைச் சேர்த்துச் சாப்பிடலாம்



இதனால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இடுப்பு வலி நீக்கும்