தூங்குவதற்கு முன்பு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.. உடல் எடையை குறைக்க உதவலாம் தேன் கலந்து குடித்தால், செரிமான மண்டலம் சீராக செயல்படலாம் நல்ல தூக்கம் வரலாம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும் மன அழுத்தம் மற்றும் கவலையை குறைக்க உதவலாம் சுறுசுறுப்பாக இருப்பதற்கான ஆற்றலை வழங்குகிறது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது திடீர் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம் எருமை பாலை விட பசும் பால் நல்லது