பொதுவாக பெண்களுக்கு கழுத்து மற்றும் முகத்தின் கீழ் பகுதி ஆகிய இடங்களில் சிறிய சிறிய முடி வளரும்



ஹார்மோன்களின் மாற்றங்கள் அடிப்படையில் தான் இந்த முடி வளரும்



சில பெண்கள் இதனால் வருத்தம் அடைகின்றனர்



இது போன்ற முடிகளை வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு போக்கலாம்



ஒரு பவுலில் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் கலந்து கொள்ளவும்



அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கலவையை சூடாக்க வேண்டும்



ஆறியதும் அந்த கலவையை முடியுள்ள இடங்களில் அப்ளை செய்யவும்



கெட்டியாக இருக்கும் சர்க்கரை கலவையை எடுத்து முகத்தில் தடவி, உடனே முடி இருக்கும் எதிர்த்திசையில் பிடித்து இழுக்க வேண்டும்



இந்த முறையை பொருமையாக செய்ய வேண்டும்



இதை செய்ய பயமாக இருந்தால், ஷேவிங் செய்வதே தீர்வாக அமையும்