கிராமத்தில் இருப்பவர்கள் அசால்டாக சம்பாதிக்க பிஸினஸ் ஐடியாஸ் இதோ!



இணைய வசதி குறைவாகவே இருக்கும் ஊர்களில் இண்டர்நெட் கஃபே ஆரம்பிப்பது சிறந்த யோசனை



வாழைக்காய் சிப்ஸ் தயாரிக்கலாம்



கிராமங்களில் மாவு மில் தொடங்கலாம்



ஆயில் மில் தொடங்கி வேர்க்கடலை, கடுகு, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்றவற்றிலிருந்து எண்ணெய் தயாரித்து கொடுக்கலாம்



மிட்டாய் கடை, பொம்மை விற்பனை கடை, மளிகை கடை என இதுபோன்ற சில்லறை விற்பனை கடையை தொடங்கலாம்



கடலோர பகுதிகளில் இருப்பவர்கள் முத்து குளித்தல் செய்யலாம்



உள்ளூரில் தயாராகும் பாலை அருகிலுள்ள சிறு நகரங்களுக்குச் சென்று விற்பது நல்ல லாபகரமான தொழிலாகும்



பலருக்கும் ஃபேவரைட் ஸ்பாட்டாக இருப்பது டீ கடை தானே. ஆகையால், டீ கடை தொடங்குவது நல்ல லாபத்தை கொடுக்கும்



சிறிய அளவில் கோழிப் பண்ணை அமைப்பதன் மூலம் நிறைய லாபம் ஈட்டலாம்