பனிகாலத்தில் சலி, காய்ச்சல் போன்றவை ஏற்படும்



தொண்டை கூட வறண்டு போகலாம்



இந்த பிரச்சினையை போக்க உதவும் சூப்பர் டீயின் செய்முறை விளக்கதை காண்போம்



முதலில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்



இவற்றை நன்றாக இடித்துக்கொள்ளவும்



அடிப்பில் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைக்கவும்



அதில் இடித்த பொருட்கள், சுக்கு பொடி, மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்



10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வேண்டும்



அடுப்பை அணைக்கும் முன்னர் துளசி இலைகளை சேர்க்க வேண்டும்



இது ஆறிய பின், தேன் கலந்து குடிக்கவும்