பீனட் பட்டர் எடை அதிகரிப்பை ஊக்குவிக்கும்



கொழுப்பு நிறைந்த பால் எடுத்துக்கொள்ளலாம்



வாழைப்பழத்தில் நார்ச்சத்து,ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன



அதிக கலோரிகளை சேர்க்க அரிசி சிறந்த உணவு



உருளைக்கிழங்கிலும் அதிக கலோரிகள் உள்ளன



சீஸ் எலும்புகளை வலுப்படுத்த உதவும்



கொழுப்பு நிறைந்த தயிர் எடை அதிகரிப்புக்கு உதவும்



உலர்ந்த பழங்கள் உடலுக்கு வலிமையை தருகின்றன



ஊட்டச்சத்து நிறைந்த உணவு பேரீச்சம்பழம்



புரதத்தின் சிறந்த ஆதாரமாக சிவப்பு இறைச்சி உள்ளது