பாலை போன்று கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்! எலும்புகளை வலுவாக வைத்திருக்க கால்சியம் சத்து உதவுகிறது கீரைகளைக் கொண்டு தயார் செய்யப்படும் ஸ்மூத்தி வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை இதில் கிடைக்கும் ப்ரோக்கோலி, கோஸை சமைத்து சாப்பிடலாம் நீரிழிவு, புற்றுநோய், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு உதவும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு இது கால்சியம் சத்தை உறிஞ்சிக்கொள்ள உதவும் க்ரீன் டீ அருந்துவதால் நம் உடல் சுறுசுறுப்பு அடையும் இது எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும்