இன்றைய உலகில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்



நரம்பியல் அமைப்பின் செயல்திறன் நாம் உண்ணும் உணவைப் பொறுத்துதான் உள்ளது என கூறப்படுகிறது



பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மன பாதிப்பை ஏற்படுத்தலாம்



ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம் என கூறப்படுகிறது



இதற்கு சில உணவுகள் உள்ளன அதில் முக்கியமான ஐந்து உணவுகள் பற்றி காண்போம்



உறங்குவதற்கு முன் அஸ்வகந்தா தேநீர் அருந்துவது மன அழுத்தத்தை குறைக்கலாம்



பாதாமில் மெக்னீசியம், சிங்க், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி2 ஆகியவை இருப்பதால் மன அழுத்தத்தை குறைக்கலாம்



பாலில் வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால் மன அழுத்தத்தை குறைக்கலாம்



கெமோமில் பூவில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் இயற்கையான மெலடோனின் இருப்பதால் மன அழுத்தத்தை குறைக்கலாம்



வாழைப்பழத்தில் உள்ள ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி6 செரோடோன் இருப்பதால் மன அழுத்தத்தை குறைக்கலாம்