காலையில் 5 அல்லது 6 கறிவேப்பிலையுடன் தொடங்குவது உடலுக்கு நல்லது



கறிவேப்பிலை இந்திய உணவுகளில் தினம்தோறும் பயன்படுத்தப்படுகிறது



கறிவேப்பிலையின் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்..



கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது



கறிவேப்பிலையில் ஆண்டிஆக்ஸிடன்களும் புரதச்சத்தும் அதிகம் இருப்பதால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்



கறிவேப்பிலையில் அதிகளவில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



வைட்டமின் ஏ அதிகளவில் இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தலாம்



கருவேப்பிலை வாய்வு நீக்கும் தன்மை கொண்டது



உடல் பருமனை குறைக்க உதவலாம்



இவ்வளவு ஆரோக்கியம் இருக்கும் கருவேப்பிலையை இனி உணவில் ஒதுக்கி வைக்காமல் சாப்பிடுங்கள்