இந்த எண்ணெய் தடவினால் கையில் பிடிக்க முடியாத அளவுக்கு முடி வளரும்! அழகான அடர்த்தியான தலைமுடியை பெற வேண்டும் என்பது பலரது ஆசை அதற்கு, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உண்ண வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும் அத்துடன் முடியின் ஆரோக்கியத்தை காக்க, எண்ணெயையும் பயன்படுத்த வேண்டும் முதலில், கற்றாழையில் இருந்து அதன் சாற்றை எடுக்க வேண்டும் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும் அத்துடன் துளசி, செம்பருத்தி இலைகள், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும் முன்பு எடுத்து வைத்த கற்றாழை ஜெல்லையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் நன்றாக கொதிக்கவிட்டு, எண்ணெயை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும் இந்த எண்ணெயை தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். வாரத்திற்கு 1 முறை செய்தால் போதும்