ஹிப் ஹாப் ஆதியின் இயற்பெயர் ஆதித்யா ராமச்சந்திரன்



பத்தாம் வகுப்பு படிக்கும்போதே ஆதிக்கு ராப், ஹிப் ஹாப் மியூசிக்சின் மீது தீரா காதல்



ஆதியின் பெற்றோர்கள் இவர் இசையின் மீது கொண்ட காதலுக்கு சப்போர்ட் செய்தனர்



இவரின் மியூசிக் பார்ட்னர் ஜீவாவை சோஷியல் மீடியா மூலம் சந்தித்தார்



ஆதியும் இவரது நண்பர் ஜீவாவும் ஹிப் ஹாப் தமிழா என்னும் ப்ராண்டை ஆரம்பித்தனர்



“Club le Mabbu le” என்னும் ஆல்பம் பாடல் 2012-ல் வெளியாகி வைரலானது



அந்த வருடத்தில் Internet sensation of the Year என்னும் விருதையும் தட்டி தூக்கினார் ஆதி



ஆம்பள, இன்று நேற்று நாளை , தனி ஒருவன் என பல படங்களுக்கு இசையமைத்து அசத்தினார் ஆதி



2017- ல் கதாநாயகனாக மீசைய முறுக்கு படத்தில் அறிமுகமானார்


பாடகராக தொடங்கி இசையமைப்பாளராக உருமாறி
திரையுலக நாயகனாக கலக்கி வரும் ஆதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்