தனது மனைவியுடன் வாக்களித்தார் உதயநிதி ஸ்டாலின்

ஆழ்வார்பேட்டையில் தனது வாக்கை அளித்தார் கமல்ஹாசன்

விருகம்பாக்கத்தில் தனது வாக்கை அளித்தார் விமல்

தேனாம்பேட்டையில் வாக்களித்தார் அருண் விஜய்

ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்

தி.நகரில் அண்ணண் தம்பி சூர்யா கார்த்தி இருவரும் வாக்களித்தனர்

நீலாங்கரையில் காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்தார் விஜய்

சென்னையில் வாக்களித்தார் குஷ்பூ