ஆலியா பட் தற்போது தனது
ABP Nadu

ஆலியா பட் தற்போது தனது கேரியரில் உயர்ந்து வருகிறார்

சமீபத்தில் 'anxiety'யால் அவதிபடுவதாக
ABP Nadu

சமீபத்தில் 'anxiety'யால் அவதிபடுவதாக கூறியுள்ளார்

ஷுடிங் இல்லாத நேரம்
ABP Nadu

ஷுடிங் இல்லாத நேரம் பார்டி மோடில்தான் இருப்பாராம்

இந்தியாவில் பிறந்த அலியா

இந்தியாவில் பிறந்த அலியா பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்

அவர் 4 ஃபிலிம் ஃபேர் விருதை வென்றுள்ளார்

ஆலியா தனது 6 வயதில் சினிமாவில் அறிமுகமானார்

நடிப்பு தவிர 'எடர்னல் சன்ஷைன்' என்ற பெயரில் கைப்பை மற்றும் ஆடை நிறுவனம் வைத்துள்ளார்

கங்குபாய் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது

தெலுங்கில் ஆர்ஆர்ஆர் படத்தில் அறிமுகமாகிறார்