காய்ச்சலுக்கு மருந்தாகும் துளசி
ABP Nadu

காய்ச்சலுக்கு மருந்தாகும் துளசி துளசி காய்ச்சலுக்கு ஒரு நல்ல தீர்வு

துளசி தேன் கலவை,
ABP Nadu

துளசி தேன் கலவை, குழந்தைகளின் சளி, இருமலை குணமாக்கும்.

துளசி இலைகளை மென்று
ABP Nadu

துளசி இலைகளை மென்று சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

துளசியும் எலுமிச்சை சாற்றையும் கலந்து

துளசியும் எலுமிச்சை சாற்றையும் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்

துளசி இலையை அரைத்து பற்று போட தோல் நோய்கள் குணமாகும்.

துளசி இலை அம்மான் பச்சரிசி இலையை அரைத்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

துளசி இலைய மென்று சாறை விழுங்க தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும்.

தினமும் துளசி சாப்பிட்டு வர பார்வை குறைபாடு நீங்கும், இளமையா இருக்கலாம்