மலையாள நடிகர் பிரணவ் மோகன்லால்



மெகா ஸ்டார் மோகன்லாலில் மகன்



மலையாளத்தில் இளம் நடிகராக வலம் வருகிறார்.



பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவர்



நியூ சவுத்வேல்சில் படித்தவர்



உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.



ஆதி என்ற படம் மூலமாக நாயகனாக அறிமுகம்



இவரது நடிப்பில் தற்போது ஹிருதயம் படம் வெளியாகியுள்ளது



மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.


ரசிகருடன் பிரணவ் மோகன்லால்