படிக்கும் காலத்திலிருந்து இசை மீது ஆர்வமாக இருந்தார்



தன் வாழ்க்கையை இசைக்கலைஞராக தொடங்கினார்



இவரின் க்ளப் - ல மப்பு -ல பாடல் செம வைரலானது



நான் படத்தில் வரும் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்



எதிர்நீச்சல் படத்தின் டைட்டில் பாடலை ஹனி சிங்கருடன் இணைந்து, பாடினார்



இவர் பாடிய சென்னை சிட்டி கேங்ஸ்டரும் வைரல் ஆனது



ஆம்பள படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்



இன்று நேற்று நாளை, தனி ஒருவன் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்



மீசைய முறுக்கு மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார்



தற்போது, இவர் இசையமைத்த விளம்பர இடைவெளி பாடல் இன்ஸ்டாவில் தீயாய் பரவிவருகிறது