சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை சைத்ரா ரெட்டி



ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியல் மூலம் பிரபலமானவர்



சன் டிவியில் 'கயல்' சீரியல் மூலம் மிகவும் பிரபலம்



ரசிகர்கள் இவரை கயல் என்றே செல்லமாக அழைக்கிறார்கள்



கன்னட தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்



திரைப்பட தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலாவை திருமணம் செய்து கொண்டார்



இவரை 14 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார்கள்



விடுமுறைக்காக துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்



துபாயில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்



துபாயில் தனது நண்பர்களுடன் ஜாலியான வீடியோ