செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத்



பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்



தற்போது சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்



காலா, காப்பான், 2.0, தர்பார் உள்ளிட்ட படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்



பிரபா என்பவரை 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்



இன்ஸ்டாகிராமில் பல விளம்பரங்களிலும் நடிக்கிறார்



சமீபத்தில் வீடு கட்டி குயேறினார்



மிகவும் கஷ்டமான சூழலில் இருந்து இந்த நிலைக்கு முன்னேறியுள்ளார்



கிராமிய பின்னணியில் உருவாகியுள்ள 'தெய்வ மச்சான்' படத்தில் நடித்துள்ளார்



விமல் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 21ம் தேதி வெளியாகிறது