'பொன்னியின் செல்வன் 2 ' ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது மிகவும் மும்மரமாக ப்ரொமோஷன் பணிகளில் PS2 படக்குழு சென்னை ப்ரெஸ் மீட்டில் PS2 குழுவுடன் மணிரத்னம் ஆதித்ய கரிகாலன் - விக்ரம் குந்தவை - திரிஷா அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி வந்தியத்தேவன் - கார்த்தி பூங்குழலி - ஐஸ்வர்யா லக்ஷ்மி வானதி - சோபிதா துலிபாலா பார்த்திபேந்திரன் - விக்ரம் பிரபு