2019ம் ஆண்டு வெளியான காதல் படம் 'மெஹந்தி சர்க்கஸ்'



சர்க்கஸ் பெண்ணை காதலிக்கும் ஹீரோ



இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்கிறது



புதுமுகங்களான ரங்கராஜ் - ஸ்வேதா த்ரிப்பாதி அறிமுகம்



சரவண ராஜேந்திரன் இயக்குனராக அறிமுகம்



இசை - ஷான் ரோல்டன்



ஹீரோவின் நண்பனாக ஆர்ஜே. விக்னேஷ்



1992 நடக்கும் ஒரு காதல் கதைதான் படத்தின் திரைக்கதை



சாதி வெறியால் காதலர்கள் பிரிகிறார்கள்



20 வருடங்களுக்கு பிறகு காதலர்கள் சந்திக்கிறார்கள்