ஈரோடில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்தவர் ஹிப் ஹாப் ஆதி ரேடியோ மிர்ச்சியில் ஆதி பாடிய 'கிளப்புல மப்புல' பாடல் வைரலானது ஆதி மற்றும் ஜீவா இணைந்து தொடங்கிய இசைக்குழு 'ஹிப் ஹாப் தமிழா' ‘எதிர்நீச்சல்’ படத்தில் எட்டு வரிகளை கொண்ட பாடலை எழுதி பாடினார் வணக்கம் சென்னை திரைப்படத்தில் 'சென்னை சிட்டி கேங் ஸ்டார்' ப்மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஹிப் ஹாப் ஆதியின் ‘வாடி புள்ள வாடி’ பாடல் ஹிட் அடித்தது 2015ஆம் ஆண்டு ‘ஆம்பள’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய நடிகர்களில் ஒருவர் ஹிப் ஹாப் ஆதி 'மீசையை முறுக்கு' திரைப்படம் மூலம் அறிமுகமானார் 2017ம் ஆண்டு லட்சயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்