தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான பைலிங்குவல் திரைப்படம் 'வாத்தி' / 'சார்'



தனுஷ் நடித்த இப்படம் பிப்ரவரி 17ம் தேதி உலகெங்கிலும் வெளியானது



தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்திருந்தார்



சமுத்திரக்கனி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்



தெலுங்கில் வெளியான 'சார்' திரைப்படம் மூலம் தனுஷ் முதல்முறையாக டோலிவுட்டில் அறிமுகமாகிறார்



கல்வியை சார்ந்து வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது



ஜி. வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்



முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் 8 கோடி ரூபாயை வசூலித்தது



இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸில் 11 கோடி ரூபாயை வசூலித்தது



மூன்றாம் நாளான இன்று, 40 கோடி ரூபாயை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது